இதுவல்லவா ஸ்னீக் பீக்.. வைரலாகும் ஆதித்ய வர்மாவின் அந்த லிப் லாக் காட்சி!

Recommended Video

நா தளபதி ரசிகன் | ACTOR DHRUV VIKRAM | ADITHYA VARMA TEAM INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

ஆதித்ய வர்மா படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும். இந்த படம் முதலில் இயக்குனர் பாலாவால் வர்மா என்ற பெயரில் இயக்கபட்டது, படத்தை இ4 எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் தயாரித்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்க்கு பிறகு படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் படம் நினைத்த அளவுக்கு திருப்தி அளிக்க வில்லை ,அதனால் படத்தை வெளியிட போவதில்லை என்று அறிவித்தது . இதற்கு பிறகு மீண்டும் படத்தை முதலில் இருந்து எடுக்க துவங்கிய தயாரிப்பு நிறுவனம் படக்குழுவிலும் படத்தின் நடிகர் தேர்விலும் நிறைய மாற்றம் செய்தது.

இயக்குனர் பாலாவே முன் வந்து நடிகர் துருவ் விக்ரம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கு பிறகு அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரிஸய்யாவை வைத்து படத்தை இயக்கினார்கள். இந்த முறை படத்தின் பாடல்கள் , முண்ணோட்டம் என அனைத்தும் ஒரு படி மேலே இருந்தது , படத்தின் விளம்பரத்திற்காக படக்குழு பல பத்திரிகை நிறுவனங்களுக்கு பேட்டி அளித்து வந்தனர். இதையடுத்து தற்போது நவம்பர்22 படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வ தகவலும் வெளியாகி இருந்தது .

Aditya Varma Lip Lock Sneak Peak goes viral

இதையடுத்து தற்போது படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ஸ்னீக் பீக் என்ற பெயரில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் துருவ் விக்ரம் மற்றும் பனித்தா சந்துவின் லிப்லாக் காட்சி இடம் பெற்றுள்ளது. அந்த காட்சி அப்படியே அர்ஜுன் ரெட்டி படத்தில் இடம்பெற்ற காட்சியை போலவே எடுக்கப் பட்டிருக்கிறது . காட்சிக்காக இணைய ரசிகர்கள் நல்லபடியான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர் .

பொதுவாக இப்படி ரீமேக் செய்யும் போது சில நேரங்களில் அந்தந்த மொழிக்காக படங்களில் சில மாறுதல்கள் செய்வார்கள் சில நேரங்களில் செய்ய மாட்டார்கள் ,ஏனெனில் ஒரு படம் அப்படியே ரீமேக் செய்தால் வெற்றி பெறும் சில படங்கள் அவ்வாறு இல்லை சில மாறுதல்கள் செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. உதாரணமாக பெங்களூர் டேஸ் படம் மாபெரும் வெற்றி அடைந்த படம் ,அதில் சிறு மாறுதல்கள் கூட செய்யாமல் படம் தமிழில் ரீமேக் செய்யபட்டது விளைவு படுதோல்வி. அதே நேரத்தில் ஸ்பெஷல் 21ல் இருந்து மாறுதல்கள் செய்யபட்டு எடுக்கபட்ட தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி அடைந்தது .

தற்போது ஸ்னீக் பீக் நன்றாக உள்ளது என்பதால் நாம் படத்தை இவ்வாறு இருக்கும் என்று உறுதி செய்து விட முடியாது. ஆதலால் நவம்பர்22 பார்த்து உறுதி செய்து கொள்வோம் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X