இருட்டு அறையில் முரட்டுக் குத்து இயக்குனருடன் கைகோர்த்துள்ள ஆர்யா

By Siva

Recommended Video

இருட்டு அறையில் முரட்டுக் குத்து இயக்குனருடன் கைகோர்த்துள்ள ஆர்யா- வீடியோ

சென்னை: அடல்ட் காமெடி படங்களாக எடுத்து வரும் இயக்குனர் சந்தோஷுடன் கை கோர்த்துள்ளார் ஆர்யா.

கவுதம் கார்த்திக்கை வைத்து ஹர ஹர மகாதேவகி எனும் அடல்ட் காமெடி படத்தை எடுத்து வெற்றி பெற்றார் இயக்குனர் சந்தோஷ். இதையடுத்து
மீண்டும் கவுதம் கார்த்திக்கை ஹீரோவாக்கி இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் சந்தோஷ்.

ஞானவேல் ராஜா

ஞானவேல் ராஜா

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை அடுத்து சந்தோஷ் ஆர்யாவை இயக்குகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும்

மீண்டும்

ஹர ஹர மகாதேவகி படத்தை தயாரித்து வெற்றி கண்ட ஞானவேல் ராஜா மீண்டும் சந்தோஷுடன் கை கோர்த்து இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை தயாரித்து வருகிறார்.

கன்பர்ம்

கன்பர்ம்

அடல்ட் காமெடி படமாக எடுத்து வெற்றி காண ஞானவேல்ராஜா முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சந்தோஷுடன் சேர்ந்துள்ளார் அவர்.

புதுசா?

புதுசா?

தொடர் தோல்விகளால் கவலையில் உள்ள ஆர்யா சந்தோஷ் இணையும் படமும் அடல்ட் காமெடியாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் ஆர்யாவுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின்

சந்தோஷ் இயக்கும் படத்தில் சயீஷா தான் ஹீரோயின் . இதை ஆர்யா ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஜெயம் ரவியின் வனமகன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் சயீஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X