ட்விட்டரில் ரஜினிக்கு குவியும் வாழ்த்துக்கள்...டிரெண்டிங் ஆன 'அண்ணாத்த'

சென்னை : திரையுலகில் சிறப்பான பங்களிப்பினை அளித்ததற்காக 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.

After announcement of Dadashaheb Phalke award for Rajinikanth, Annaathe places in twitter trending

இதனையடுத்து ட்விட்டரில் பிரதமர் மோடி, தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், நடிகரும் ரஜினியின் திரையுலக நண்பருமான கமல், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

After announcement of Dadashaheb Phalke award for Rajinikanth, Annaathe places in twitter trending

ரஜினிக்கு திரைத்துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ட்விட்டர் டிரெண்டிங்கில் அண்ணாத்த முன்னிலையில் உள்ளது. Annaathe, Thalaiva, DadashahebPhalkeAward, Rajinikanth போன்ற ஹாஷ்டாக்கள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன. இதுவரை 6000 க்கும் அதிகமானவர்கள் இந்த ஹாஷ்டாக்குகளில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.

After announcement of Dadashaheb Phalke award for Rajinikanth, Annaathe places in twitter trending

தமிழ் சினிமாவில் தாதாசாகேப் பால்கே விருது பெறும் மூன்றாவது நபர் ரஜினி தான். இதற்கு முன் 1996 ல் சிவாஜிக்கும், 2010 ல் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ரஜினியின் திரையுலக குருவான கே.பாலச்சந்தருக்கு பிறகு ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் ப்ளசாக பார்க்கப்படுகிறது. இதனை குறிப்பிட்டே ரசிகர்கள் பலர் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X