Don't Miss!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- News
''வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையை போல் ஆளுநர் ரவியின் பேச்சு'' -செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. சாடல்!
- Lifestyle
உடலுறவுக்கு அடிமையாக இருந்த அரசர்கள் யார் தெரியுமா? இவர் 18,000 பெண்களுடன் உடலுறவு வைச்சவராம்...!
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Automobiles
இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!
- Finance
சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
தூங்குகிறதா துணிவு டீம்.. ’சில்லா சில்லா’வை தொடர்ந்து இன்னொரு பாட்டும் லீக் ஆகிடுச்சே?
சென்னை: அஜித்தின் துணிவு படத்தில் பாடல்களே இல்லாமல் பக்கா ராவாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 பாடல்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வரும் டிசம்பர் 9ம் தேதி ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாக உள்ள நிலையில், நேற்றே அந்த பாடலில் சில நிமிடங்கள் லீக் ஆகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
இந்நிலையில், துணிவு படத்தின் இன்னொரு பாடலும் கசிந்துள்ளது அஜித் ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சூப்பர்டா..
அவரும்
நம்ம
நண்பர்
தான..
ரெண்டு
படமும்
ஓடும்..
துணிவு
பற்றி
விஜய்
பேச்சு..
ஷாம்
பேட்டி!

பொங்கலுக்கு துணிவு
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக காத்திருக்கிறது. விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என இரு படங்களும் பொங்கலுக்கு மோத உள்ளதால் யாருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்கிற போட்டியும் நிலவி வருகிறது.

சில்லா சில்லா லீக்
வலிமை
படத்திற்கு
யுவன்
சங்கர்
ராஜா
இசையமைத்து
வந்த
நிலையில்,
கடைசி
நேர
பஞ்சாயத்து
காரணமாக
இசையமைப்பாளர்
ஜிப்ரான்
உள்ளே
புகுந்தார்.
அந்த
நட்பு
அப்படியே
துணிவு
படத்திற்கும்
இசையமைக்கும்
வாய்ப்பை
அவருக்கு
உருவாக்கி
தந்தது.
வரும்
டிசம்பர்
9ம்
தேதி
அஜித்துக்காக
தாறுமாறாக
அவர்
இசையமைத்துள்ள
சில்லா
சில்லா
பாடல்
வெளியாக
உள்ள
நிலையில்,
நேற்றே
அந்த
பாடல்
லீக்
ஆகிவிட்டது.

காப்பி சர்ச்சை
புதிய போஸ்டர்கள், டைட்டில், பாடல்கள் ஏன் படமே வந்தாலும், உடனடியாக எங்கே இருந்து சுட்டு இருக்காங்க, 70 சதவீதம் எதனுடன் மேட்ச் ஆகுது என்று ஆராய ஆரம்பித்து விடுகின்றனர். ரஞ்சிதமே, தீ தளபதி பாடல்களை அஜித் ரசிகர்கள் வச்சு செய்த நிலையில், லீக்கான சில்லா சில்லா பாடலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

காசேதான் கடவுளடா
எப்படி போட்டாலும் காப்பி சர்ச்சை வருகிறது என இந்த முறை பழைய பாடலான காசேதான் கடவுளடா பாடலை ரீமிக்ஸ் செய்தது போல புதிய பாடலை ஜிப்ரான் துணிவு படத்திற்காக உருவாக்கி உள்ளார். தற்போது அந்த பாடலின் சில நொடி பாடலும் இணையத்தில் கசிந்து தீயாக பரவி வருகின்றன.

ஹிப் ஹாப் ஆதி
காசேதான் கடவுளடா.. அந்த கடவுளும் என்ன படுத்துதடா என்கிற வரிகளில் உருவாகி உள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடியுள்ளார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளன. தொடர்ந்து பாடல்களை துணிவு டீமே ப்ரோமோஷனுக்காக லீக் செய்கிறதா? அல்லது கசியவிட்டு வேடிக்கை பார்க்கிறதா? என கேள்விகள் கிளம்பி உள்ளன.

பணம் தான் படமே
காசேதான் கடவுளடா பாடல் துணிவு படத்திற்கு ரொம்பவே ஆப்ட்டான பாடலாக இருக்கும். இந்த படத்தின் கதையே பணம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சதுரங்க வேட்டை படத்தில் பணத்தை சம்பாதிக்க என்ன எல்லாம் தில்லாலங்கடி வேலை செய்கின்றனர் என்பதை இயக்குநர் ஹெச். வினோத் பிரித்து மேய்ந்திருப்பார். துணிவு படத்திலும் தரமான சம்பவம் காத்திருக்கு என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.