தலைவர் 169 லேட்டஸ்ட் அப்டேட்...ரஜினியை அடுத்து இயக்க போவது இவர் தான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படம், நவம்பர் 4 ம் தேதி ரீலிசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் 60 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

After Petta, Karthik Subbaraj to direct Rajini again?

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி உள்ளன. ரஜியின் உடல்நல பிரச்சனைகளால் அவர் கட்சி துவங்குவது நிறுத்தப்பட்டதாலும், அண்ணாத்த ரீலிஸ் தள்ளிப் போனதாலும் ரஜினி ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக தலைவர் 169 அப்டேட்ஸ் அமைந்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, 2019 ம் ஆண்டு வெளியான ரஜினியின் பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் ரஜினியை மீண்டும் இயக்க போகிறார்.

லாக்டவுன் சமயத்தில் ரஜினியை சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், இதனை இறுதி செய்துள்ளார். தலைவர் 169 படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க போகிறது. இப்படத்தின் வேலைகள் 2022 மத்தியில் துவங்க வாய்ப்புள்ளது.

தற்போது தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படம் ரிலீசிற்காக காத்திருக்கிறது. இதற்கு பிறகு அனிருத் இசையில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரமை வைத்து ஒரு படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க போகிறார். விக்ரமுடனான படத்தை நிறைவு செய்த பிறகு தலைவர் 169 வேலைகளை கார்த்திக் சுப்புராஜ் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X