“குளியல் வீடியோவால்தான் பிரபலமானார்”.. சமந்தாவை தொடர்ந்து திரிஷாவை வம்புக்கு இழுக்கும் சர்ச்சை நடிகை

திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.

Recommended Video

ஸ்ரீரெட்டி போட்டோவை பார்த்து பெருமூச்சு விடும் ஃபேன்ஸ்!

சென்னை: குளியல் வீடியோ வெளியானதால் தான் நடிகை திரிஷா பிரபலமானார் என நடிகை ஸ்ரீ ரெட்டி சர்ச்சை பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழில் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும் கூட, நடிகை ஸ்ரீ ரெட்டி என்று சொன்னால் தெரியாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு அவரது பெயரை கேட்டாலே சினிமா பிரபலங்கள் அதிர்ந்து போகிறார்கள்.

ஆரம்பித்தில் இருந்தே யாரையாவது வம்பிழுப்பது தான் ஸ்ரீ ரெட்டியின் ஒரே வேலை. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் மீது குற்றஞ்சாட்டி அவர்களை கதி கலங்க வைத்த ஸ்ரீ ரெட்டி நடிகைகளையும் விட்டுவைக்கவில்லை.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் சமந்தா, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத் சிங் என வம்பிழுத்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் அவர்களோ நமக்கு எதுக்கு வம்பு என வாய் மூடி எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

திரிஷா வீடியோ

திரிஷா வீடியோ

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது நடிகை திரிஷாவை வம்புக்கு இழுத்திருக்கிறார். "குளியல் வீடியோ வெளியானதால் தான் திரிஷா பிரபலமானார். நானும் அது மாதிரி வெளியிட்டால் என்ன? திரிஷாவுக்கு எதுவுமே இல்லை. ஆனால் நான் செம ஹாட்", என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

கோபம்

கோபம்

ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. அப்படி இருக்கும் அவர் பற்றி ஸ்ரீ ரெட்டி இவ்வாறு பதிவிட்டுள்ளது, திரிஷா ரசிகர்களை கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. ஸ்ரீ ரெட்டியை கண்ட மேனிக்கு வசவு பாடி வருகிறார்கள் திரிஷா ரசிகர்கள்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ஸ்ரீ ரெட்டி மீது திரிஷா தரப்பில் புகார் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனென்றால் குளியல் வீடியோ வெளியாகி பல ஆண்டுகள் ஆன நிலையில், அதனை நினைவுப்படுத்தும் வகையில் ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவு இருப்பதாக திரைத்துறையினர் கருதுகின்றனர்.

பாலியல் புகார்

பாலியல் புகார்

ஸ்ரீ ரெட்டி மீது ஏற்கனவே பலர் கோபத்தில் இருக்கிறார்கள். பட வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டனர் என தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல முன்னணி பிரபலங்கள் மீது ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். எனவே இந்த விஷயத்தை வைத்து அவருக்கு மணி கட்ட வேண்டும் என சிலர் நினைப்பதாக ஒரு பேச்சு கோடம்பாக்கத்தில் கேட்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X