ஓடிடி.,யில் ரிலீசாகும் வித்யாபாலனின் அடுத்த படம்

மும்பை : வித்யாபாலன் கடைசியாக நடித்த சகுந்தலா தேவி படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் வித்யா பாலனின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பாராட்டை பெற்றது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட இந்த படத்திற்க நல்ல வரவேற்பு கிடைத்தது.

AFTER SHAKUNTALA DEVI, VIDYA BALAN CHOOSES TO DIRECTLY RELEASE HER NEXT VIA OTT

இதைத் தொடர்ந்து வித்யா பாலனின் அடுத்த படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளது. அது வித்யா பாலன் சமீபத்தில் நடித்துள்ள ஷெர்னி படம் தான். இந்த தகவலை சமூக வலைதளத்தில் வித்யாபாலன் பகிர்ந்துள்ளார்.

2021 ஜுன் மாதத்தில் இந்த படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என வித்யா பாலன் தெரிவித்துள்ளார். அத்துடன் பயமின்றி இந்த உலகை காண வர போகிறாள். எனது புதிய படமான ஷெர்னி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட உள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஜுன் மாதத்தில் பிரைம் வீடியோவில் ஷெர்னி என குறிப்பிட்டுள்ளார்.

டி சீரிஸ் தயாரித்துள்ள இந்த படம் த்ரில்லர், துப்பறிவு கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வித்யாபாலன் துப்பறியும் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரையும் வித்யாபாலன் தனது ட்வீட்டில் இணைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X