நயன்தாரா ஸ்டைலுக்கு மாறும் பிக்பாஸ் பிரபலங்கள்...இவருமா இப்படி ?

சென்னை : சமீப காலமாக நடிகர், நடிகைகள் பலரும் ஓய்விற்காக மாலத்தீவிற்கு செல்வது அதிகரித்து வருகிறது. சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் மாலத்தீவில் ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

 After Shivani, now Janani Iyer shares her stylish nayanthara song video

2 நாட்களுக்கு முன் பிக்பாஸ் சீசன் 4 ல் பங்கேற்ற ஷிவானி நாயாரணன், மாலத்தீவு கடற்கரையில் நயன்தாரா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டார். பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில், நயன்தாராவை போல் ஸ்டையிலாக அவர் வெளியிட்ட நடன வீடியோ வைரலானது.

இந்நிலையில் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான ஜனனி ஐயரும், ஷிவானி நடனம் ஆடிய இருமுகன் படத்தில் வரும் 'ஹலனா' பாடலுக்கு கடற்கரையில் கேட் வாக் செய்துள்ளார். நீல நிறத்தில், தொடை தெரியும் உடையில் ஜனனி, ஸ்டைலாக நடைபோட்டு வீடியோடைரக்டர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் நடித்து பிரபலமான ஜனனி ஐயர், தெகிடி படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள ஜனனி, பிக்பாஸ் 2 சீசன் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கசட தபற, முன்னறிவன், யாக்கை திரி உள்ளிட்ட பிறகு பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் அடக்க ஒடுக்கமான கேரக்டர்களில் நடித்து வரும் ஜனனி ஐயர், சமீப நாட்களாக கிளாமர் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை கூட்டி வருகிறார். இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள நயன்தாரா பாடல் வீடியோ பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X