இன்றும் விஜய் ரசிகர்களுடன் போட்டி போடும் அஜித் ரசிகர்கள்.. டிரெண்டிங்கில் #மக்கள்தலைவன்அஜித்!

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் காலடி வைத்து இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய் ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டானால், போட்டிக்கு கூடவே அஜித் ஹேஷ்டேகும் டிரெண்டாவது வாடிக்கையாகி வருகிறது. அதே போல, அஜித் ஹேஷ்டேக் டிரெண்டாகும் போதும், விஜய் ரசிகர்கள் அதே போட்டி ஹேஷ்டேகை உருவாக்கி விளையாடுவார்கள்.

இந்நிலையில், தற்போது, அஜித் ரசிகர்கள் போட்டி ஹேஷ்டேகாக #மக்கள்தலைவன்அஜித் என்ற ஹேஷ்டேகை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யாரு லீடிங்

யாரு லீடிங்

விஜய் புள்ளிங்கோ உருவாக்கிய #27YrsOfKwEmperorVIJAY ஹேஷ்டெக் ஒரு மில்லியனை தொட்டுள்ள நிலையில், அஜித் விஸ்வாசிகள் உருவாக்கிய #மக்கள்தலைவன்அஜித் ஹேஷ்டேக் 70 ஆயிரத்தை தொட்டுள்ளது. விஜய்யின் 27ம் ஆண்டு சினிமா வாழ்க்கை கொண்டாடும் ரசிகர்களை இன்று அஜித் ரசிகர்களால் பீட் செய்ய முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைகணத்திடாத தலைவன்

தல - தளபதி ரசிகர்கள் ஹேஷ்டேகில் மற்றும் ஒரு புதிய ரூட்டை கையாண்டு வருகிறார்கள். ஒரு நடிகரின் ஹேஷ்டேக் ஆங்கிலத்தில் வெளியானால், மற்றொருவரின் ஹேஷ்டேக் தமிழில் வெளியாகி கலக்குகிறது. #மக்கள்தலைவன்அஜித் ஹேஷ்டேகில் தலைகணத்திடாத தலைவன் என போட்டோ போட்டு இந்த ரசிகர் கொண்டாடி வருகிறார்.

ஜெயலலிதாவுக்கு முன்னாடி

ஜெயலலிதாவுக்கு முன்னாடி அஜித் எப்படி இருக்கிறார், விஜய் எப்படி நிற்கிறார் என்ற கம்பேரிஸன் வீடியோவை போட்டு The Difference என தல ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு டஃப் கொடுத்து வருகின்றனர்.

விஸ்வாசம் – வலிமை

2019ம் ஆண்டு விஸ்வாசம் படம் தான் அதிக வசூல் பெற்றது என்றும் 2020ம் ஆண்டு வலிமை படம் தான் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனை படைக்கும் என்றும் இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை FDFS

சென்னை, வேலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, விருதுநகர், கோயம்பத்தூர் என பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் FDFS கொண்டாட்டத்தை வீடியோ க்ளிப்களாக வெ

மக்கள் தலைவன் அஜித்

ஓட்டுப் போடுவதற்காக வரிசையில் மக்களோடு மக்களாக நிற்கும் அஜித்தின் புகைப்படத்தை போட்டு, Perfect hashtag for the perfect Man என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

அவரு நல்லா இருக்கணும்

சினிமா மற்றும் நிஜ வாழ்க்கையில் எத்தனையோ வலிகளையும் காயங்களையும் பெற்றுள்ள நடிகர் அஜித், மீண்டும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வருகிறார். அதனை குறிக்கும் வகையில், 'அவரு நல்லா இருக்கணும் அண்ணா.. நாம என்ன சொல்றது தாயே அதான் ஊரே சொல்லுதே' என இந்த ரசிகர் வீடியோ ட்வீட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X