For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்படி எல்லா தலைகளையும் திரும்ப வச்சேன் பார்த்தீங்களா.. மோனோகினியில் அக்னி கொடுத்த அல்ட்ரா போஸ்!

    |

    மும்பை: பாறை மீது மோனோகினி அணிந்தபடி பிரபல மாடல் அழகியும் விளம்பர நடிகையுமான அக்னிஜிதா பானர்ஜி கொடுத்துள்ள அல்ட்ரா போஸ் புகைப்படம் அதிரவைத்து வருகிறது.

    பிரபல மாடல் அழகியும் விளம்பர பட நடிகையுமான அக்னிஜிதா பானர்ஜியின் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

    ஜோயாலுக்காஸ், லேக்மி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர் இவர்.

    "அதை" மறைக்க ஆடை தேவையில்லை.. இணையத்தை தெறிக்கவிடும் பிரபல டாப்லெஸ் மாடல்.. வைரலாகும் போட்டோஸ்!

    ஹாட் மாடல்

    ஹாட் மாடல்

    தனது போட்டோகிராஃபர் நண்பனின் தொல்லை தாங்காமல் அவனது கரியருக்காக போஸ் கொடுக்க ஆரம்பித்த அக்னிஜிதா, அந்த போட்டோ வைரலாக எதிர்பாராத விதமாக மாடலிங் துறையில் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார். இங்கிலாந்து உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரபல உள்ளாடை நிறுவனங்களுக்கும் மாடலாக பணியாற்றி வருகிறார்.

    பரதநாட்டியம் முதல் சால்சா வரை

    பரதநாட்டியம் முதல் சால்சா வரை

    சிறு வயது முதலே நடனத்தில் தீவிர ஆர்வம் கொண்ட அக்னிஜிதா பானர்ஜி, பரதநாட்டியம், பெல்லி நடனம், சால்சா மற்றும் லத்தின் நடனம் என பல்வேறு விதமான நடனங்களை முறையாக கற்று வைத்துள்ளார். வீடியோ ஆல்பங்களில் நடித்து வரும் இவர், விரைவில் பாலிவுட் ஹீரோயினாகவும் முயற்சித்து வருகிறார்.

    அருவி பேக்ரவுண்டில்

    அருவி பேக்ரவுண்டில்

    சில தினங்களுக்கு முன்பாக கொட்டும் அருவி அருகே, வெள்ளை நிற பிகினியை அணிந்து கொண்டு செம செக்ஸியாக இவர் ஷேர் செய்திருந்த புகைப்படம், இணையத்தையும் இளைஞர்களையும் படு சூடாக மாற்றியது. அதிலும், அந்த பிகினி போட்டோவுக்கு அவர் கொடுத்த கேப்ஷன் தான் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை வாரி குவிக்க வைத்தது.

    லவ்வருடன்

    லவ்வருடன்

    ஹாட் மாடலும் ஆல்பம் நடிகையுமான அக்னிஜிதா பானர்ஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலரையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை பதிவிட்ட அவர், ஹோலி கொண்டாட்டம் இருக்கோ இல்லையோ எப்போதுமே என் வாழ்வின் வண்ணம் நீ தான் என பதிவிட்டு வைரலாக்கினார்.

    ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

    ஜொள்ளுவிடும் ரசிகர்கள்

    தனது முன்னழகு மொத்தமும் தெரியும் விதமாக, ஜூஸ் அருந்தும் ஒரு புகைப்படத்தை பதிவிட்ட அக்னிஜிதாவின் படு செக்ஸியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், லிட்டர் கணக்கில் கமெண்ட் பக்கத்தில் ஜொள்ளு வடித்து வருகின்றனர். இந்த லாக்டவுனில் தொடர்ச்சியாக கவர்ச்சி காட்டி கணிசமாக ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார் இந்த அழகு அக்னி.

    எல்லா தலைகளும் திரும்பும்

    எல்லா தலைகளும் திரும்பும்

    இந்நிலையில், தற்போது மோனோகினி அணிந்தபடி மோகினியாக பாறை மீது நின்றபடி படு கிளாமராக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதிர வைத்துள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக, எல்லா தலைகளும், ஆட்டோமேட்டிக்கா திரும்பும் என்கிற வகையில் பக்காவாக கேப்ஷனும் கொடுத்திருக்கிறார். அவரது இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இன்னும் நிறைய உயரத்துக்கு அக்னி செல்லணும் என வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Mumbai based model and popular brand advertisement actress Agnijitha Banerjee poses in monokini in the top of rocks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X