அந்த அருவி அழகா.. இந்த அக்னி அழகா.. ’ஒயிட் பிகினி’யில் வெறித்தனமா இப்படி போஸ் கொடுத்து நிக்கிறாரே!

மும்பை: பிரபல மாடல் அழகியும் விளம்பர பட நடிகையுமான அக்னிஜிதா பானர்ஜியின் ஹாட் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

ஜோயாலுக்காஸ், லேக்மி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் மாடல் அழகியாகவும், இங்கிலாந்தின் பிரபல உள்ளாடை நிறுவனமான புரொவோகேட்டியார் விளம்பர மாடலாகவும் அசத்தி வருகிறார் அக்னிஜிதா பானர்ஜி.

பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் இவர், மூன்று வீடியோ ஆல்பங்களில் நடித்துள்ளார்.

நண்பனுக்காக

நண்பனுக்காக

போட்டோகிராஃபர் நண்பன் ஒருவருக்காக, சும்மா போட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்த இவர், அந்த புகைப்படங்கள் ஹிட் அடிக்க, அப்படியே தனக்கான வருவாயை ஈட்டிக் கொள்ள திட்டமிட்டு, மாடலிங் துறையில் அடியெடுத்து வைத்தார். மும்பையை சேர்ந்த அக்னிஜிதாவின் இன்ஸ்டா பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர்.

நடனப்பிரியை

நடனப்பிரியை

மாடலிங்கில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பிருந்தே, இவர் ஒரு தீவிரமான நடனப் பிரியை, பரதநாட்டியம், பெல்லி நடனம், சால்சா மற்றும் லத்தின் நடனம் என பல்வேறு விதமான நடனங்களை முறையாக கற்று வைத்துள்ளார் இந்த மும்பை மாடல் அக்னிஜிதா. அழகும் கலையும் நிறைந்திருக்கும் மாடல் அழகி இவர்.

பெரிய பிராண்டுகள்

பெரிய பிராண்டுகள்

ஜோயாலுக்காஸ், லேக்மி, புரொவோகேட்டியார், சார்லெஸ் அண்ட் கெய்த், ஹஷ் பப்பீஸ், செப்போரா, மேக், ஃபேஷன் நோவா மற்றும் பல பெரிய பிராண்டுகளுக்கு விளம்பர மாடலாக அசத்தி வருகிறார் அக்னிஜிதா பானர்ஜி. விளம்பர படங்களில் நடித்து பின்னர், பல மாடல்கள் பாலிவுட்டில் நடிகைகளாக மாறி இருக்கும் நிலையில், அக்னிக்கும் தற்போது பல ஆஃபர்கள் குவிந்து வருகின்றன.

பிகினி பேபி

பிகினி பேபி

சுற்றுலா விரும்பியான நடிகை அக்னிஜிதா பானர்ஜி, டி-சீரிஸ் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் கைரா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிபிராக் நைனே தேரே ஆல்பம் பாடலிலும் இவர் ஆடி, பாடி நடித்துள்ளார். அக்னியின் கட்டுக்கோப்பான உடலுக்கு பிகினி உடை அட்டகாசமாக பொருந்துவது இவர் வெளியிட்டுள்ள போட்டோக்களால் தெரிய வருகிறது.

சட்டையை கழட்டி

சட்டையை கழட்டி

டெனிம் ஆடையை அணிந்தபடி, சட்டையை கழட்டி உள்ளாடை தெரியும் வண்ணம் சமீபத்தில் அக்னிஜிதா பானர்ஜி பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை திணறடித்தது. பிரபல விளம்பர மாடல் அழகியான இவர், உள்ளாடை விளம்பரங்களில் அதிக அளவு நடித்து, இணையத்தின் சூட்டையும் ஏற்றி வருகிறார்.

அருவி அழகா.. அக்னி அழகா

அருவி அழகா.. அக்னி அழகா

இந்நிலையில், சமீபத்தில் கொட்டும் அருவி அருகே, வெள்ளை நிற பிகினியை அணிந்து கொண்டு செம செக்ஸியாக இவர் ஷேர் செய்திருக்கும் புகைப்படம், இணைய ரசிகர்களை ஏகத்துக்கும் ஏங்க வைத்து வருகிறது. அருவி அழகா, இல்லை இந்த அக்னி அழகா என கமெண்ட் செக்‌ஷனில் ரசிகர்கள் இஷ்டத்துக்கு வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X