தோழியின் திருமணத்திற்கு சென்ற பிரபல நடிகை கார் விபத்தில் காயம்

By Siva

காந்திநகர்: திருமண விழாவில் கலந்து கொள்ள குஜராத் சென்ற பிரபல கன்னட நடிகை ஐன்ட்ரிட்டா ரே விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

கன்னட திரை உலகில் முன்னணி நடிகையாக உள்ளவர் ஐன்ட்ரிட்டா ரே. அவர் தனது தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ள குஜராத் சென்றார். திருமண மண்டபத்தில் இருந்து அவர் எஸ்.யு.வி.காரில் ஹோட்டல் அறைக்கு கடந்த சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார்.

Aindrita meets with accident in Gujarat, escapes with minor injuries

டிரைவர் வளைவு ஒன்றை பார்க்காமல் வேகமாக வந்து திடீர் என்று பிரேக் போட்டார். ஆனால் கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு போய் பள்ளத்தில் விழுந்தது. இதில் காரில் இருந்த நடிகை உள்ளிட்ட 3 பேர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

இது குறித்து ஐன்ட்ரிட்டா கூறுகையில்,

நாங்கள் அனைவரும் எப்படி உயிர் பிழைத்தோம் என்று நினைத்தாலே ஆச்சரியமாக உள்ளது. எனது தோள்பட்டையில் அடிபட்டுள்ளதால் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X