சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட அதே நிலை தான் லேடி சூப்பர் ஸ்டாருக்கும்

By Siva

சென்னை:நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தை தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசியவிட்டுள்ளது.

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா யமுனா, பவானி என்று இரட்டை வேடங்களில் நடித்த ஐரா படம் கடந்த 28ம் தேதி வெளியானது. படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை என்று விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் நயன்தாராவுக்கு மேலும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ்

புதுப் படங்கள் வெளியானால் அதை உடனுக்குடன் ஆன்லைனில் கசியவிடுவதை வேலையாக வைத்திருக்கும் தமிழ் ராக்கர்ஸ் நயன்தாராவின் ஐரா படத்தையும் விட்டு வைக்கவில்லை. ஐரா படத்தை பலரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் டவுன்லோடு செய்துள்ளனர்.

நயன்தாரா

நயன்தாரா

ஐரா படத்தை வார இறுதி நாட்களில் தியேட்டர்களுக்கு சென்று பார்க்க திட்டமிட்டவர்கள் கூட தமிழ் ராக்கர்ஸில் படத்தை பார்க்கிறார்கள். இதனால் ஐரா பட வசூல் பாதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நல்ல விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் கசியவிட்டுள்ளது. ஐராவை போன்றே சூப்பர் டீலக்ஸ் படத்தையும் பலரும் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர்.

படங்கள்

படங்கள்

எந்த படம் வந்தாலும் தமிழ் ராக்கர்ஸில் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. சூப்பர் ஸ்டார் படமே வந்தாலும் அதை ஹெச்.டி. பிரிண்ட்டில் வெளியிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். தமிழ் ராக்கர்ஸால் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X