»   »  ஐஸ்வர்யா தனுஷ் பரதம்: ஓவர்டைம் பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

ஐஸ்வர்யா தனுஷ் பரதம்: ஓவர்டைம் பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.வில் பரதநாட்டியம் ஆடியதை கிண்டல் செய்ய நெட்டிசன்கள் ஓவர் டைம் போட்டு வேலை பார்க்கிறார்கள்.

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் மகளிர் தினத்தன்று ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடினார். அவர் பரதம் ஆடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்த பரதநாட்டியக் கலைஞர்கள் இது பரதமா என கேட்டு கோபம் அடைந்தனர்.

நெட்டிசன்களோ நேரம் காலம் பார்க்காமல் ஓவர் டைமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

மீம்ஸ்

கிரிக்கெட்டில் சிக்ஸ், ஃபோர், வைட், நோ பால், லெக் பை சைகைகளை ஐஸ்வர்யா தனுஷ் தனது நடனத்தில் வெளிப்படுத்தியதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

டான்ஸ்

ஐஸ்வர்யா தனுஷ் அப்ப்ப்பா செம டான்ஸ். இருக்கிற கொஞ்ச மானத்த கூட வாங்குற டான்ஸ்னு பேருல

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ஆடிய பரதத்தை வைத்து எப்படியெல்லாம் மீம்ஸ் போடுகிறார்கள்

சித்ரா தேவி பிரியா

சித்ரா தேவி பிரியா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்@ash_r_dhanush #aishwaryadhanush #SuchiLeaks

பவர்

இதில் யார் சிறந்தவர்கள்?

English summary
Memes creators are working over time to create memes on Aishwarya Dhanush's performance in the United Nations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil