twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹே... பகவான்... பேயாட்டம் ஆடி வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

    |

    Recommended Video

    Aishwarya dutta dance video

    சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் ஹெவி மூவ்மென்ட்ஸ் போட்ட வீடியோவை வெளியிட்டு அதகளப்படுத்தியுள்ளார்.'

    பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

    ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் அவருக்கு நல்ல பிரபலம் கிடைத்தது. பிக்பாஸ்க்கு பிறகு அதிக பட வாய்ப்புகளும் கிடைத்து வருவதாக அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது தெரிவித்தார்.

    கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்... இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்!கர்நாடகாவிலும் பிகில் தீபாவளி தான்... இத்தனை கோடிக்கு விற்பனையான பிகில் ரைட்ஸ்!

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நெகட்டிவான விமர்சனங்களையே அதிகம் பெற்றார். குறிப்பாக ஹிட்லர் டாஸ்க்கின் போது, நடிகர் பாலாஜி மீது இவர் குப்பையை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செக்ஸி வீடியோ

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற அவர், ஜஸ்ட் மிஸ்ஸில் ரன்னர் அப் ஆனார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், அண்மையில் மிக செக்ஸியான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    குத்தாட்டம்

    குத்தாட்டம்

    உள்ளாடை அணியாமல் மார்பழகு தெரியுமாறும், தொடைக்கு மேல் தெரியும்படி அவர் அணிந்திருந்த உடை பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது வொய்ட் அன்ட் வொய்ட் ஆடையில் செமயாக குத்தாட்டம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

    பேயாட்டம்

    பேயாட்டம்

    முதலில் ஸ்டைலாக ஆரம்பிக்கும் ஐஸ்வர்யா தத்தா, பின்னர் தலையை சுற்றி சுழற்றி பேயாட்டம் ஆடுகிறார். அவரின் இந்த வீடியோவை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர்.

    English summary
    Aishwarya Dutta Dance video goes viral on socila media. In white and white dress Aishwarya dutta puts heavy movements.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X