ஐஸ்வர்யா தத்தாவா இது...13 கிலோ எடை குறைப்பு...இதற்கு தானாம்

சென்னை : படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதற்காக கமல், விக்ரம், அஜித், சிம்பு போன்ற நடிகர்கள் தான் உடையை குறைத்து, தோற்றத்தை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நடிகைகளில் அனுஷ்கா ஷெட்டி தான் அப்படி செய்து வந்தார்.

aishwarya dutta loses 13 kg for new movie

இப்போது நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் தன்னுடைய எடையை செமயாக குறைத்து அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்து இருக்கிறார். அதுவும் 2 மாதங்களில் 13 கிலோ எடை குறைத்துள்ளார்.

ஷ்ஷ் என்ற படத்திற்காக தான் அவர் எடையை குறைத்து, தோற்றத்தை மாற்றி இருக்கிறார். சிறிய படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தத்தா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். பிக் பாசுக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது.

aishwarya dutta loses 13 kg for new movie

தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் அலேகா, பப்ஜி, கூடவன், கன்னி தீவு, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, மிளிர், பாலாஜி மோகன் நடிக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

aishwarya dutta loses 13 kg for new movie

"பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கொஞ்சம் எடை கூடியது. வெப் சீரிசுக்காக நடிக்க அழைப்பு வந்ததும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க முடியுமா என்று கேட்டார்கள். கேரக்டருக்கா 2 மாதத்தில் 13 கிலோ எடை குறைத்தேன். சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது அதிகமான படங்களில் நடித்து வருகிறேன்" என்கிறார் ஐஸ்வர்யா.

பிக் பாஸுக்கு பிறகு ஐஸ்வர்யா தத்தா அதிக படங்களில் நடித்தாலும் அவை இன்னும் ரிலீஸ் ஆகாமல் தான் இருக்கின்றன. அவை ரிலீஸ் ஆனால் தனக்கு கேரியர் கிராப் உயரும் என எதிர்பார்த்து இருக்கிறார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X