ஏம்மா ஐஸ்வர்யா, போன் வயரு பிஞ்சு போய் ரொம்ப மாசம் ஆச்சுமா
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யா வாய் கூசாமல் பொய் பேசுவதை பார்த்தால் ஜுலி எல்லாம் தங்கம் என்று தோன்றுகிறது.
பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா யார், எப்படிப் பட்டவர் என்பது பார்வையாளர்களுக்கு நன்கு தெரியும். அவர் கோபப்பட்டு சக போட்டியாளர்களை திட்டாத நாளே இல்லை எனலாம்.
இந்நிலையில் கமல் ஹாஸனிடம் தான் நல்லவர் போன்று சீன் போடுகிறார். இந்த ஐஸ்வர்யா யார் என்று கமலுக்கு மட்டும் தெரியாதா என்ன?

ஐஸ்வர்யா
அந்த புள்ள ஐஸ்வர்யாவே வெளியே போக வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் இந்த பிக் பாஸ் விட மாட்டேன் என்கிறாரே.

விஜி
இந்த ரித்விகா, ஜனனியை எல்லாம் நம்ப முடியாது விஜி.

ரித்விகா
பிக் பாஸ் வீட்டின் மிக்சர் மாமி மண்ட கசாயம்

வெளியேற்றம்
பார்வையாளர்கள் பிக் பாஸிடம் பல நாட்களாக கேட்கும் கேள்வி இது தான்.

விஜி
ஐஸ்வர்யாவுக்கு ஏற்ற ஆள் விஜி தான்.

யாஷிகா
ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக இருந்த யாஷிகாவையே விரட்டிவிட்டார் பிக் பாஸ்.

பார்வையாளர்கள்
போன் வயர் பிஞ்சு போயி ஒரு வருஷம் ஆச்சு ஐஸு


Click it and Unblock the Notifications











