வாம்மா, ஐஸ்வர்யா: உனக்காக தான் மரண வெயிட்டிங்
சென்னை: ஐஸ்வர்யா நாமினேட் ஆகியிருப்பதை பார்த்து பிக் பாஸ் 2 பார்வையாளர்கள் குஷியாகியுள்ளனர்.
பிக் பாஸ் 2 வீட்டில் நாமினேஷன் பக்கமே செல்லாத ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அவரை வெளியே அனுப்ப வேண்டும் என்று பார்வையாளர்கள் முடிவு செய்துவிட்டனர்.
பார்வையாளர்கள் முடிவு செய்தால் போதுமா?

போர்ஷிகா
மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தான் ஐஸ்வர்யா மீது எவ்வளவு கோபம்.

பார்வையாளர்கள்
வாம்மா, உனக்காக தான் வெயிட்டிங்

இல்லவே இல்லை
ஐஸ்வர்யாவுக்கு அறிவே இல்லையா?

மும்தாஜ்
நானும் எவ்வளளவு நாள் தான் பாசம் வைக்கிற மாதிரி நடிப்பது

மொட்டை
தாடி பாலாஜியும் நான் தான், மொட்டை பாலாஜியும் நான் தான். ஜனனிக்காக மொட்டையடிப்பீர்கள் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை பாலாஜி.

மாட்டிக்கிச்சே
ரொம்ப ஆடாதீங்க, ஐஸ்வர்யாவை காப்பாற்ற பிக் பாஸ் ஏதாவது திட்டம் வைத்திருப்பார்.
Comments


Click it and Unblock the Notifications