அந்தப் படத்துலயே நாலு லிப் லாக்... அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை... ஐஸ்வர்யா ராஜேஷ் ஹேப்பி

By

சென்னை: முத்தக்காட்சியில் நடிப்பது பிரச்னையில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழில், அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, நம்ம வீட்டுப் பிள்ளை உட்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Recommended Video

VAANAM KOTTATUM AUDIO LAUNCH | MADRAN TALKIES | MANIRATHNAM | FILMIBEAT TAMIL

இவர் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற படத்தில் நடித்திருந்தார். இது தமிழில் வெளியான கனா படத்தின் ரீமேக்.

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்

இதையடுத்து சலீம் இயக்குனர் நிர்மல்குமாரின் மிஸ் மேட்ச் படத்தில் நடித்தார். இதையடுத்து டக் ஜகதிஷ் என்று படத்தில் நானியுடன் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே, வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இதில் ராஷிகண்ணா, கேத்தரின் தெரசா, இஷபெல் ஆகிய ஹீரோயின்களும் நடித்துள்ளனர். கிராந்தி மாதவ் இயக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் பெயர், சுவர்ணா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஹீரோயின்களுக்கு

ஹீரோயின்களுக்கு

இந்தப் படம் இம்மாதம் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து இதில் நடிப்பது பற்றி செய்தியாளர்களிடம் பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவர் கூறும்போது, இதில் நடிக்க ஒப்புக்கொண்டதும் ஹீரோ யார் என்று கேட்டேன். விஜய் தேவரகொண்டா என்றதும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் நடிக்கும் படத்தில் ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்.

முத்தக்காட்சி

முத்தக்காட்சி

அவரது படங்களில் முத்தக்காட்சி இருப்பது பற்றி கேட்கிறார்கள். நான் தமிழில் நடித்த படம் ஒன்றில் (வடசென்னை) நான்கு லிப் லாக் காட்சிகள் இருந்தன. அதனால் அது ஒரு பிரச்னை இல்லை. ஆனால், இந்தப் படத்தின் கதைக்கு முத்தக்காட்சிகள் தேவையில்லை. அதனால் அந்தக் காட்சிகள் இல்லை என்றார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X