எனக்கு சென்னை பீச் ரொம்ப பிடிக்கும்.. அசத்திய ஐஸ்வர்யா ராய்!
சென்னை: தனக்கு சென்னை பீச் ரொம்ப பிடிக்கும் என நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய் நமது 1 இந்தியா பிலிமிபீட் சார்பாக நிருபர் கேட்ட கேள்விக்கு மிகவும் சந்தோஷமாக பதிலளித்தார். சென்னையில் உங்களுக்கு பிடித்த இடம் சென்னையை உங்களுக்கு நினைவு கூறும் இடங்கள் what YOU like in chennai என்று கேட்டபொழுது i like this question very much என்று சொல்லி நான் சென்னையில் தான் என் தமிழ் கரியரை ஆரம்பித்தேன் -மணிரத்னம் சார் படங்கள் நடித்துள்ளேன் என்னால் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு முக்கியமான இடம் சென்னை, எத்தனையோ விஷயங்களுக்காக நான் சென்னை வந்து உள்ளேன் i like சென்னை பீச்

சென்னையில் எனக்கு மிகவும் பிடித்தது சென்னையில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்கள்- எப்போதெல்லாம் நான் ஷூட்டிங் வருகிறதோ அப்போதெல்லாம் நான் அந்த கோவில்களுக்கு செல்கிறேன் மிகவும் பழமையான கோவில்கள் எல்லாம் இங்கே இருக்கிறது சென்னை எனக்கு மிக முக்கியமான காரணம் இங்கு உள்ள அன்பான மக்கள் அன்பு காட்டுகிறார்கள் .

விலை உயர்ந்த கை கடிகாரத்தை "hydroconquest "எனக்கு பரிசாக அளித்த இந்த நிறுவனம் எனக்கு மிக அதிகமான சந்தோஷத்தை கொடுத்தார்கள் - இந்த கடை திறப்பதற்காக நான் இங்கு வந்துள்ள க நினைக்கிறேன் இன்னும் நிறைய கிளைகள்
இன்னும் நிறைய கிளைகள் துவங்க வேண்டும் என்பது என் ஆசை 20 ஆண்டுகளுக்கும் மேலாக longines நிறுவனத்துடன் பணியாற்றுவது சந்தோஷத்தை அளிக்கிறது

சென்னை மீண்டும் நான் வர இருக்கிறேன் சென்னை மக்களுடன் பணியாற்ற இருக்கிறேன் தமிழ் திரைப்படத்தில் மீண்டும் நான் கால்பதிக்க சரியான தருணத்திற்காக காத்திருந்தேன் மணிரத்தினம் சாருடைய உடைய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நான் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்க போகிறேன் இதை அனைத்தையும் உங்களிடம் என்று சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மீண்டும் மீண்டும் நிறைய தமிழ் படங்கள் உங்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் இங்கிருக்கும் சென்னை மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் அன்பு காட்டுவேன்.


Click it and Unblock the Notifications











