»   »  ஐஸ்வர்யா ராய்க்கும், நாத்தனாருக்கும் இடையே லடாயாமே?: இந்த போட்டோவை பாருங்க

ஐஸ்வர்யா ராய்க்கும், நாத்தனாருக்கும் இடையே லடாயாமே?: இந்த போட்டோவை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது நாத்தனாருக்கும் சண்டையாமே...வீடியோ

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது நாத்தனார் ஸ்வேதாவுக்கும் இடையே பிரச்சனையாம்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது படங்கள், விளம்பர படங்களில் பிசியாக உள்ளார். தனது மகள் ஆராத்யா மீது அதிக அக்கறை கொண்டுள்ளார்.

இனி மகளை மீடியாக்கள் முன்பு காட்டுவது இல்லை என்று முடிவு செய்துள்ளார்.

ஜெயா பச்சன்

ஜெயா பச்சன்

ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று பல காலமாக பேசப்படுகிறது. மகளை மாமியார் அருகில் கூட செல்ல விடுவது இல்லையாம் ஐஸ்.

நாத்தனார்

நாத்தனார்

மாமியார் மட்டும் அல்ல நாத்தனார் ஸ்வேதா நந்தாவுடனும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சனையாம். இருவரும் முகம் கொடுத்து பேசிக் கொள்வது இல்லை என்கிறார்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

கிரிக்கெட் வீரர் கோஹ்லி, நடிகை அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஸ்வேதா நந்தா ஆகியோர் வந்திருந்தனர்.

வெறுப்பு

வெறுப்பு

புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது ஐஸ்வர்யா ராயும், ஸ்வேதா நந்தாவும் அருகருகே நின்றும் ஒருவரையொருவர் கண்டுகொள்ளவில்லை. ஆளுக்கு ஒரு பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

English summary
According to reports, all is not well between Bollywood actress Aishwarya Rai Bachchan and her sister-in-law Shweta Nanda. They didn't even look at each other when they attended Kohli-Anushka wedding reception held in Mumbai on december 26th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X