Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அம்பானி பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்த கவுன் விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
Recommended Video
மும்பை: தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த கவுனின் விலை பலரையும் வியக்க வைத்துள்ளது.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பங்களாவில் பிரபலங்களுக்கு இரவு விருந்து அளித்தார். அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார்.
|
கவுன்
ஐஸ்வர்யா ராய் தங்க நிற அலெக்சிஸ் மேபில் டிசைனர் கவுன் அணிந்து வந்திருந்தார். அந்த டிசைனர் கவுனின் விலை தெரிய வந்து ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.
|
விலை
ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனின் விலை ரூ. 3 லட்சத்து 73 ஆயிரத்து 905 மட்டுமே. அடேங்கப்பா, ஒரு பார்ட்டிக்கு இவ்வளவு விலை உயர்ந்த உடையா என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.
|
ராஜ்குமார்
அதுல் மஞ்ச்ரேகர் இயக்கி வரும் ஃபேனி கான் என்ற பாலிவுட் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராய். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடிக்கிறார்.
ஆராத்யா
மகள் ஆராத்யாவை இனி தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் செல்வதை நிறுத்தப் போவதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.