ப்பா.. ஐஸ்வர்யா ராஜேஷா இது.. ஓவர்கோட்டை திறந்துவிட்டு.. மாடர்ன் டிரெஸ்லேயும் செம க்யூட்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜீன்ஸ் டிஷர்ட்டில் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஐஸ்வர்யை ராஜேஷ். தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அசால்ட்டாக நடித்து முடித்து அசத்தி வருகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம்

நாயகிக்கு முக்கியத்துவம்

இதனாலேயே ஐஸ்வர்யா ராஜேஷுக்கு என ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷை, நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளும் தேடி வருகின்றன.

குவிந்த பாராட்டு

குவிந்த பாராட்டு

கடைசியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கபெ ரணசிங்கம் படம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

எப்போதும் ஆக்டிவ்

எப்போதும் ஆக்டிவ்

தற்போது பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

செம கிளாமர் போட்டோ

செம கிளாமர் போட்டோ

அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது. ஜீன்ஸ், டீஷர்ட்டில் ஃபிரி ஹேர் விட்டு செம கிளாமராய் உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Recommended Video

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் OTT-ல் ரிலீஸ் ? Top Five Beats - வீடியோ
ஓவர் கோட்டை திறந்து..

ஓவர் கோட்டை திறந்து..

பிளாட்டான வயிற்றை காட்டி, ஓவர் கோட்டை திறந்துவிட்டும் வேற லெவலில் உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராஜேஷா இது என கேட்டு வருகின்றனர். மேலும் மாடர்ன் டிரெஸிலும் செம க்யூட்டாக இருக்கிறீர்கள் என்றும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஆட்டிட்யூட் தேவையில்லை

ஆட்டிட்யூட் தேவையில்லை

இந்த போட்டோவுக்கு ஒரு வலிமையான பெண்ணுக்கு ஆட்டிட்யூட் இருப்பதில்லை. அவர்கள் தரநிலையை கொண்டுள்ளார்கள் என குறிப்பிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் போராடி வென்றிருக்கிறீர்கள், உங்களுக்கு ஆட்டிட்யூட் தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X