புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் தங்கச்சி யாருனு தெரியுமா?.. வெளியானது புது அப்டேட் !

சென்னை: அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரின் சகோதரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.

அனுசுயா மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

செம்மரம் கடத்தல்

செம்மரம் கடத்தல்

அலா வைகுந்தபுரம் லோ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். செம்மரம் கடத்தலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் லாரி ஓட்டுனநராக அல்லு அர்ஜூன் நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட சண்டை காட்சி

பிரம்மாண்ட சண்டை காட்சி

இப்படத்தை பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கி வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில், புஷ்பா படக்குழுவினர் ஹீரோ அறிமுக வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதில், புஷ்பராஜாக வரும் அல்லு அர்ஜுனின் அறிமுக சண்டைக்காட்சிகளும் மிக பிரம்மாண்டமாக காட்சியமைக்கப்பட்டு அனைவரின் பாராட்டை பெற்றது.

கதாநாயகி

கதாநாயகி

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் பாசில் வில்லானாக நடிக்கிறார். மேலும், ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ், சுனில், அனுசுயா என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

Recommended Video

நான் 22 கல்யாணம் பண்ணிருக்கேன்| BIGG BOSS 3 RESHMA | V CONNECT | FILMIBEAT TAMIL
சகோதரியாக

சகோதரியாக

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சகோதரி கதாபாத்திரத்திற்கு ஒரு அழுத்தமான நடிகையை தேடி வருவதாகவும் இதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பொருத்தமாக இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X