Don't Miss!
- News
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !
சென்னை : நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிந்தனர்.
90களில்
இருந்தே
எனக்கு
அந்த
நடிகர்
தான்
போட்டி..
வாரிசு
ஆடியோ
லாஞ்சில்
விஜய்
சொன்ன
குட்டி
ஸ்டோரி!

பிரிந்தனர்
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம் என அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

சேர்ந்து வாழ வாய்ப்பில்லை
இதையடுத்து, இருவரையும் சேர்த்து வைக்க பலவிதமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் எதுவும் பலன் அளிக்காமல் போனது. மேலும், தனுஷின் பிறந்த நாளில் இருவரும் சேர்ந்து வாழ இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், தனுஷின் பிறந்த நாளுக்கு ஐஸ்வர்யா வாழ்த்துக்கூட சொல்லவில்லை. இதனால், இவர்கள் இருவரும் இனி சேர்ந்து வாழவே வாய்ப்பு இல்லையோ என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு புலம்பி வருகின்றனர்.

மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இவர்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே தனுஷ், ஐஸ்வர்யாவை அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினமான இன்று ஐஸ்வர்யா தனது இருமகன்களுடன் கிறிஸ்துமஸ் பண்டியை கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இவர்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா இருவருமே தனுஷ், ஐஸ்வர்யாவை அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றர். கிறிஸ்துமஸ் தினமான இன்று ஐஸ்வர்யா தனது இருமகன்களுடன் கிறிஸ்துமஸ் பண்டியை கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லால் சலாம்
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படம் இயக்க உள்ளார். கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள். மேலும், ரஜினி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு பூஜைகள் போடப்பட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். லால் சலாம் திரைப்படம் வரும் 2023ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிவகுமார் மோடுக்கு மாறிய ரன்பீர் கபூர்.. செல்ஃபி எடுத்த ரசிகரின் போனை தூக்கி எப்படி வீசுறாரு பாருங்க
-
நடை பயணத்தில் திடீரென மயங்கி விழுந்த நடிகர்... மாரடைப்பா என்ற அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்
-
உச்ச நடிகர் காது வரை சென்ற அந்த பட்டம் விஷயம்.. மாஸ் நடிகரின் நடவடிக்கையால் ரொம்ப அதிருப்தியாம்?