சிம்புவுடன் இணைய ஆசைப்படும் ஐஸ்வர்யா... ஓகே சொல்வாரா தனுஷ்?
சிம்புவை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம் ஐஸ்வர்யா.
3 படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை சுமாராகத்தான் போனது. இப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் சாம்பியன் மாரியப்பனின் கதையை பயோபிக்காக எடுத்து வரும் ஐஸ்வர்யா, அடுத்து ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம்.

அந்த ஹீரோ சிம்பு. சிம்புவிடம் கதை சொல்லவும் தயாராகி விட்டாராம். இன்னும் இந்த கூட்டணிக்கு தனுஷ் ஓகே சொல்லவில்லையாம்.
ஆல்ரெடி மாமனார் ரஜினி, சிம்புவுக்கு போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சதையே அவரால இன்னும் ஜீரணிக்க முடியலை. அதுக்குள்ள அடுத்த குண்டா?
Comments


Click it and Unblock the Notifications