Don't Miss!
- News
காலனியாதிக்க மனோபாவம்.. பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம்.. கடுமையாக சாடிய மத்திய அரசு
- Sports
சூர்யகுமார் கிட்ட இருந்து காப்பத்தனும்.. அடிச்சி பிடிச்சி அப்டேட் கொடுத்த ஸ்ரேயாஸ்.. அவவளவு பயமா?
- Finance
HCL ரோஷினி நாடார் கொடுத்த சூப்பர் அப்டேட்.. ஊழியர்கள் செம ஹேப்பி.. !
- Automobiles
இதுல ஒன்னு கைகளுக்கு வந்தாலும் வேற லெவல்ல சீன் போடலாம்.. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த டாப் எஸ்யூவி கார்!
- Lifestyle
வாஸ்துப்படி, டிவி, ஃபிரிட்ஜ், சோபா-வை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
- Technology
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்கள்.. ப்பா என்ன பவர்.. ஒரு முடிவோடத்தான் இருக்காங்க ஐஸ்வர்யா ரஜினி!
சென்னை : இயக்குநரும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, தினந்தோறும் செய்திகளில் வலம்வந்துக் கொண்டிருக்கிறார்.
Recommended Video
தினந்தோறும் தனது இன்ஸ்டாகிராமில் ஏதாவது அப்டேட்டை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதன்மூலம் தன்னை தொடர்ந்து என்கேஜ் செய்து வருகிறார்.
தனுஷுடனான விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தன்னுடைய உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
3
கேர்ள்ஃபிரெண்ட்..
ராயல்
என்ஃபீல்ட்ல
டெலிவரி
பாய்
வேலை..
தனுஷை
பங்கமாக
கலாய்க்கும்
நெட்டிசன்கள்!

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநரும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினி, கடந்த ஜனவரியில் தனுஷுடனான தனது திருமண பந்தத்தை முறித்துக் கொள்ளும் அதிர்ச்சிகரமான முடிவை வெளியிட்டார். இருவரும் இணைந்து இந்த முடிவை வெளியிட்டனர். இந்த முடிவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

கேரியரில் கவனம்
இந்த பிரிவு அறிவிப்பை தொடர்ந்து சில காலங்கள் இதுகுறித்து ரசிகர்கள் அதிகமாக பேசினர். கவலை தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையையும் வெளிப்படுத்தாமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் தங்களது கேரியரை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்தினர்.

ஐஸ்வர்யாவிற்கு தனுஷ் வாழ்த்து
ஒருபக்கம் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில், ஐஸ்வர்யா ரஜினி, முஸாபிர் என்ற தனது இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் வெற்றிபெற தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்ததும் வைரலானது.

உடல்நலனில் அக்கறை
தொடர்ந்து பாலிவுட்டில் தான் இயக்கவுள்ள படத்தின் அறிவிப்பையும் ஐஸ்வர்யா வெளியிட்டார். இந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து தன்னுடைய குழந்தைகள், தன்னுடைய உடல்நலம் உள்ளிட்டவற்றில் மிகுந்த கவனத்தை செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி.

வொர்க் அவுட் வீடியோக்கள்
அடுத்தடுத்த வொர்க் அவுட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவருக்கும் உத்வேகமாக அமைந்து வருகிறார். இதையடுத்து இந்த வீடியோக்களுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் ஏராளமாக கிடைத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வொர்க் அவுட் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

ஹெவி வொர்க் அவுட்
அதில்
ஹெவியாக
வெயிட்
லிப்டிங்
செய்து
அசத்தியுள்ளார்.
இந்த
உபகரணங்கள்
தான்
எவ்வளவு
ஸ்ட்ராங்
என்பதை
தனக்கு
எடுத்துக்
காட்டுவதாகவும்
அவர்
கேப்ஷனில்
குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு
நாளும்
தன்னை
முன்னேற்றி
வருவதாகவும்
அவர்
கூறியுள்ளார்.