கேபியோட செம கெமிஸ்ட்ரி.. வண்டியோட தள்ளிட்டுப்போன ஆஜித்.. பெஸ்ட் பேர் வேற.. மிஸ் பண்ணிட்டீங்க பாலா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் எமகா ஃபேஸினோ டாஸ்க்கில் ஆஜித் அன்ட் கேபி ஜோடி வின்னர் ஆனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வப்போது ஸ்பான்சர்களை விளம்பரப்படுத்தும் டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வசந்த் அன்ட் கோ உட்பட பல்வேறு விளம்பரதாரர்களின் புராடெக்ட்டுகளை ஹவுஸ்மெட்ஸ் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

கேர்ள் ஃபிரண்ட்ஸ்

கேர்ள் ஃபிரண்ட்ஸ்

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் எமகா ஃபேசினோ பைக்குகளை ஹவுஸ்மெட்ஸ் விளம்பரப்படுத்தும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பைக்கை வைத்து ஆண் போட்டியாளர்கள் தங்களின் கேர்ள் ஃபிரண்ட்டுகளை கரெக்ட் செய்வதாக கான்செப்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

லவ் டயலாக்ஸ்

லவ் டயலாக்ஸ்

இதில் முதல் ஜோடியாக ஷிவானியும், சோம சேகரும் பங்கேற்றனர். அவர்கள் இருவருமே செம பர்ஃபாமன்ஸ் கொடுத்தனர். குறிப்பாக ஷிவானி பேசிய லவ் டயலாக்ஸ் வேற லெவலில் இருந்தது.

கேபியை கரெக்ட் பண்ணிய ஆஜித்

கேபியை கரெக்ட் பண்ணிய ஆஜித்

அவர்களை தொடர்ந்து கேபியும் ஆஜித்தும் பங்கேற்றனர். ஆஜித் பஸ் டாப்பில் நின்று கொண்டிருக்கும் கேபியை ரூட்டு விடுகிறார். பின்னர் பைக்கை வைத்தே அவரை கரெக்ட் செய்கிறார்.

தீர்ந்த சார்ஜ்

தீர்ந்த சார்ஜ்

பஸ் ஸ்டாப்பில் தன்னுடைய எமகா ரேசர் பைக்கை வைத்துக்கொண்டு அண்ணனிடம் போனில் பேசுகிறார் ஆஜித். அப்போது வண்டியின் ஃபீட்சர்களை சொல்வது போல் பேசும் அவர் பின்னர் போனில் சார்ஜ் தீர்ந்து விட்டதாக கூறி கேபியிடம் போன் கேட்கிறார்.

ரொம்ப க்யூட்டாக..

ரொம்ப க்யூட்டாக..

ஏற்கனே வண்டியின் ஃபீட்சரை கேட்டு மயங்கியிருக்கும் கேபி, நான் ஓட்டி பாக்கலாமா என கேட்க நாம ரைடு போவோம் எனக்கூறி அவருடன் பிக்கப்பாகி பறக்கிறார். பார்க்கவே இந்த பேர் ரொம்ப க்யூட்டாக இருந்தது.

செம கெமிஸ்ட்ரி

செம கெமிஸ்ட்ரி

கடைசியில் இந்த ஜோடிதான் வின்னர் என்றும் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கேபியும் ஆஜித்தும்தான் பிக்பாஸ் வீட்டில் ஒட்டி உரசி உறவாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படி ஒரு டாஸ்க்கை கொடுத்து அவர்களின் கெமிஸ்ட்ரியை டெஸ்ட் செய்துள்ளார் பிக்பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X