திரைத் துளி
நடிகர் அஜீத்துக்கு அவரது ரசிகர்கள் வித்தியாசமான பட்டங்களை அள்ளி வழங்கியுள்ளனர்.
இளைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அஜீத்திற்கு சென்னை ரசிகர்கள் வழங்கியுள்ள லேட்டஸ்ட் பட்டங்கள் இதுதான்: கம்ப்யூட்டர் ஸ்டார், தி நியூ கோல்ட் கிங்.
இந்தப் பெயர்களில் சமீபத்தில் சென்னையில் சில இடங்களில் ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன. தீனா படத்தில் வரும் அஜீத் மற்றும் சிட்டிசன் படத்தில்வரும் அஜீத்தின் படங்களை வைத்து பிரமாண்டமாக இந்த ரசிகர் மன்றங்கள் திறக்கப்பட்டன.
எல்லாம் சரி, அது என்ன கம்ப்யூட்டர் ஸ்டார்?, தி நியூ கோல்ட் கிங்?
Comments


Click it and Unblock the Notifications