திரைத் துளி

By Staff

கடலூர்:

கடலூரில் அஜீத் நடித்த ஜி படம் திரையிடப்பட்ட தியேட்டர் அவரது ரசிகர்களாலேயே அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து அஜீத்தின்ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஜி திரைப்படம் திரையிடப்பட்ட கடலூர் தியேட்டரில் அஜீத்தின் ரசிகர்கள் கொடிகள், தோரணங்கள் கட்டினர், கட்-அவுட் வைத்தனர். நேற்றுஞாயிற்றுக்கிழமை என்பதால் தியேட்டரில் ஏராளமான அளவில் ரசிகர்கள் கூடியிருந்தனர்.

இந் நிலையில் தியேட்டர் நிர்வாகிகள் ஒரு பாடலை கட் செய்துவிட்டு படத்தை ஓட்டினர். பாடல் கட் செய்யப்பட்டதை உணர்ந்த ரசிகர்கள்உடனே ஆவேச குரல் எழுப்பினர். பாடலை ஓட்டும்படி அவர்கள் கத்திக் கூப்பாடு போட்டனர்.

ஆனால், அதை ஆபரேட்டரும் தியேட்டர் நிர்வாகிகளும் கண்டுகொள்ளவில்லை.

இந் நிலையில் அஜீத்தின் ரசிகர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். இருக்கைகளை உடைத்து எறிந்த அவர்கள், திரையரங்கில் இருந்தபொருட்களை உடைத்தனர். கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

திரையையும் அவர்கள் கிழிக்க முயன்றனர். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தியேட்டருக்குள் தடியடி நடத்திரகளையில் ஈடுபட்ட அஜீத்தின் ரசிகர்களை விரட்டியடித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X