Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆரம்பம் இந்தி ரீமேக்கில் நடிக்கும் அஜீத்?
சென்னை: ஆரம்பம் இந்தி ரீமேக்கில் அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தீபாவளியையொட்டி ரிலீஸான அஜீத்தின் ஆரம்பம் படம் தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல பாலிவுட் பிரபலங்களுக்கும் பிடித்துவிட்டது. ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அக்ஷய் குமார் ஆர்வமாக உள்ளார்.
இந்நிலையில் ஆரம்பத்தை ரீமேக் செய்ய இன்னொரு ஹீரோவுக்கும் ஆசை வந்துள்ளது.
ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான் ஆரம்பம் படத்தை பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து விஷ்ணுவர்தனை அழைத்து பாராட்டியுள்ளார்.
ரீமேக் செய்யுங்கள்
ஆரம்பம் படத்தை இந்தியில் ரீமேக் செய்யுங்கள் விஷ்ணு அஜீத் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்று ஷாருக்கான் விஷ்ணுவர்தனிடம் தெரிவித்துள்ளாராம்.
அஜீத்
ஆரம்பம் இந்தி ரீமேக்கில் அஜீத் கதாபாத்திரத்தில் ஷாருக்கானும், ராணா கதாபாத்திரத்தில் அஜீத் குமாரும் நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அசோகா
ஷாருக்கான் தயாரித்து நடித்த அசோகா இந்தி படத்தில் அஜீத் குமார் நடித்திருந்தார். இந்நிலையில் அவர்கள் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.