ஆரம்பத்தில் அஜீத் 'ரா' அதிகாரி: வில்லன் ஆர்யா

By Siva

சென்னை: ஆரம்பம் படத்தில் ஆர்யா வில்லனாக வருகிறாராம். அஜீத் குமார் 'ரா' அதிகாரியாக நடித்துள்ளாராம்.

ஆரம்பம் படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அஜீத் ரசிகர்களுக்கு ஆரம்பம் ஃபீவர் ஏற்பட்டுள்ளது. ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்து அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பம் பற்றி சில சுவாரயஸ்மான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வில்லன்

வில்லன்

ஆரம்பம் படத்தில் அஜீத் வில்லனாக வரலாம் என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் வில்லன் ஆர்யா தானாம்.

'ரா' அதிகாரி

'ரா' அதிகாரி

ஆரம்பத்தில் அஜீத் உளவு நிறுவனமான 'ரா' அதிகாரியாக வருகிறாராம். இதற்காக ஓய்வு பெற்ற உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து அவர்களின் வேலை பற்றி விசாரித்து அதன்படி நடித்துள்ளாராம்.

ஆந்திரா பக்கமும்

ஆந்திரா பக்கமும்

படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் ஆரம்பம் ஆந்திர கரையோரமும் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாடுகள்

வெளிநாடுகள்

ஆரம்பம் படம் நாளை வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து நேற்று இரவு படத்தின் டிஸ்குகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X