கௌதம் மேனனுக்காக இரவில் ஆக்ஷன் கிங்காக மாறிய அஜீத்

By Siva

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்காக அஜீத் வியாழக்கிழமை இரவு சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்திற்கு தலைப்பு இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் தற்போதைக்கு 'தல 55' என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சண்டை

சண்டை

கடந்த 16ம் தேதி இரவு அஜீத் நடித்த சண்டை காட்சிகளை படமாக்கியதாக படத்தின் ஒலிப்பதிவாளர் டான் மெக்கார்தர் தெரிவித்திருந்தார்.

மீண்டும்

மீண்டும்

தற்போது வியாழக்கிழமை இரவு மீண்டும் அஜீத்தை வைத்து ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியுள்ளனர். கௌதம் படத்திற்காக அஜீத் இரவு நேரங்களில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.

காதல்

காதல்

முன்னதாக அஜீத், அனுஷ்கா வரும் காதல் காட்சிகள் ரகசிய இடத்தில் படக்குழுவை வெளியேற்றிவிட்டு ஒன்று இரண்டு பேரை மட்டும் வைத்து படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி

தீபாவளி

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, விவேக், அருண் விஜய் நடிக்கும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகிறது.

கத்தி

கத்தி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் கத்தி படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸாகிறது. அதனால் வரும் தீபாவளி தல, தளபதி தீபாவளி ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X