அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ

By Vignesh Selvaraj

சென்னை : அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜீத் அண்மையில் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமாக போலீஸ் வேடத்தில் கலக்கிய படம் 'என்னை அறிந்தால்'.

இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் த்ரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஈஷா பேபி

ஈஷா பேபி

இந்த படத்தில் சத்யதேவ்வாக நடித்த அஜித்தின் மகளாக பேபி அனிகா என்பவர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக ஈஷா பேபி எனும் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

அஜித்தின் மகள்

அஜித்தின் மகள்

'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்த அனிகா, த்ரிஷா இறந்தபின் அஜித்தோடு வளர்வார். இந்த கேரக்டர் பலருக்கும் பிடித்துப் போனதால் கவனிக்கப்பட்டார் அனிகா.

நியூ லுக்

நியூ லுக்

தற்போது அனிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இவரா பேபி அனிகா என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு புதிய லுக்கில் இருக்கிறார்.

இந்த பொண்ணுமா

'பசங்க' படத்துல நடிச்ச பசங்க ஹீரோ ஆயிட்டாங்க... 'சில்லுனு ஒரு காதல்'ல வந்த குட்டி பொண்ணு ஹீரோயின் ஆயிடுச்சு... இப்ப இந்த பொண்ணு... நான் மட்டும் அப்டியே இருக்கேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X