அஜித் நடந்து வந்தார்.. அடையாளமே தெரியலை.. 60வது படத்திற்காக புதிய அவதாரம் எடுத்த தல!

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் இணைந்து உள்ள அடுத்த படத்திற்காகக் நடிகர் அஜித் வேகமாக உடல் எடையை குறைத்துள்ளார்.

Recommended Video

Anikha joins Thala 60

சென்னை: நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் இணைந்து உள்ள அடுத்த படத்திற்காகக் நடிகர் அஜித் வேகமாக உடல் எடையை குறைத்துள்ளார்.

நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் இணைந்து கடந்த மாதம் நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டார்கள். பிங்க் படத்தின் ரிமோக்கான இந்த படம் தமிழகத்தில் பெரிய ஹிட் அடித்தது.

அதிலும் பெண்கள் மத்தியில் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. படமும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் படமாக மாறியது.

மீண்டும் சேர்ந்துள்ளது

மீண்டும் சேர்ந்துள்ளது

தற்போது நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் எச். வினோத் மீண்டும் சேர்ந்து படம் எடுத்து வருகிறார்கள். மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார்.

அஜித் போலீஸ்

அஜித் போலீஸ்

இந்த படத்தில் அஜித் போலீஸ் ரோலில் நடிக்கிறார் என்ற விவரம் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்காக 15 கிலோவிற்கும் அதிகமாக அஜித் எடை குறைத்துள்ளார். இன்னும் கொஞ்சம் எடை குறைக்கும் பணியில் அவர் ஈடுப்பட்டு வருகிறார்.

எந்நேரமும் ஜிம்

எந்நேரமும் ஜிம்

கதைப்படி அஜித் இதில் பிட்டாக இருக்க வேண்டும். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் உடல் எடை பிரச்சனை இல்லை. அதேபோல் தோற்றமும் வயதானது போல இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அதனால் அதில் பெரிய மாற்றம் எதையும் அஜித் செய்யவில்லை.

இப்போது

இப்போது

ஆனால் இந்த படத்தில் அஜித் உடல் எடையை குறைத்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டனர். இதனால் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்திற்கும் அதிகமாக ஜிம்மில் இருக்கிறாராம் அஜித். முழுதாக வேகமாக டயட் இருந்தும் எடையையும் குறைத்து இருக்கிறார்.

இல்லை

இல்லை

இதையடுத்து முதல்நாள் பூஜைக்கு வந்த அஜித்தை பல பேருக்கு அடையாளமே தெரியவில்லை என்கிறார்கள். ஆளே மாறி, அதிரடியாக ஃபிட்டாக வந்தார். அவருக்கு போலீஸ் கெட்டப் கட்சிதமாக பொருந்தியது என்று கூறி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X