டமால் டுமில்.. 10க்குள்ள வந்த அஜித்.. புதிய சாதனையை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்!

டெல்லியில் நடைபெற்ற சேதிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித்து முதல் 10 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

Recommended Video

Ajith in Shooting Sport : Viral Gun Shooting Video | துப்பாக்கி சுடுதல் போட்டி | Filmibeat Tamil

டெல்லி: துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் புதிய சாதனை படைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அதே கூட்டணியில் நடிக்கிறார் அஜித். இப்படத்திற்காக அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்.

Ajith excels in national level shooting competition

இதற்கு இடையில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்துகொண்டார். பின்னர் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றார்.

இப்போட்டிகளில் அவர் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார். இதுகுறித்த பெயர் பட்டியல் அடங்கிய போட்டோக்களை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இரண்டு பிரிவுகளில் முதல் பத்து இடங்களுக்குள் அவர் இடம்பிடித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X