டிரெண்டிங் ஆகும் தல அஜித்தின் லேட்டஸ்ட் ஃபோட்டோ...கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : பலரும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது அஜித் நடித்த 'வலிமை' படம் தான். கடந்த சில நாட்களாக இப்படம் பற்றி அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த படத்தை ஹச்.வினோத் இயக்குகிறார்.

'நேர் கொண்ட பார்வை' படத்திற்கு பிறகு போனி கபூர் தயாரிக்கும் இரண்டாவது படம் 'வலிமை'. அஜித் இரண்டாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Ajith Fans celebrates the latest pic of Thala Ajith is trending now

சமீபத்தில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் விதமாக 'வலிமை' பற்றிய அப்டேட் ஒன்றை போனி கபூர் ட்விட்டரில் வெளியிட்டார். அதில், 'வலிமை' படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் ப்ரோமோஷன் வேலைகள் அஜித் பிறந்தநாளான மே 1 ம் தேதியில் இருந்து வெளியாகும் என்றார். அஜித்தின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மே 1 ம் தேதி 'வலிமை' படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மிக சாதாரண உடையில் ரசிகர் ஒருவருடன் சேர்ந்து அஜித் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை அஜித் ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X