Don't Miss!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அட கடவுளே.. குறி சொல்பவரையும் விட்டு வைக்காத அஜித் ஃபேன்ஸ்.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!
சென்னை: அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் தொடர்பாக குறி சொல்பவரிடம் கேட்ட வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் படம் வலிமை.
பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.
என்னங்க இது... புகைப்பட கலைஞராக மாறிய அஜித்... புகைப்படம் வெளியிட்ட யோகி பாபு
ஆகஸ்ட்டில் ரிலீஸ்
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியமான சண்டைக்காட்சி மட்டும் மிச்சமிருப்பதாக தெரிகிறது. தற்போது கொரோனா பரவல் சற்று ஓய்ந்திருப்பதால் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளதால் வலிமை படத்தின் எஞ்சிய பணிகளும் நடைபெறுமென தெரிகிறது.
அப்டேட் இல்லை
வலிமை படத்தின் தலைப்புக்கு பிறகு படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படத்தில் நடித்தவர்களும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் மட்டுமே படத்தில் நடித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வந்தனர்.
அலுத்துப்போன ரசிகர்கள்
அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரிடமும் அப்டேட் கேட்டு வந்தனர்.
வலிமை படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் கேட்டு கேட்டு அஜித் ரசிகர்கள் அலுத்து போய்விட்டனர்.
அரசியல் பிரமுகர்கள்
அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா நடிகர்கள் சிலரும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த மே ஒன்றாம் தேதியான அஜித்தின் பிறந்த நாளில் வலிமை படத்தின் அப்டேட் வெளியாகும் என அதன் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருந்தார்.
தள்ளிப்போன செலிபிரேஷன்
ஆனால் அப்போது கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்ததால் படத்தின் அப்டேட் கொண்டாட்டத்தை தள்ளி வைத்தது படக்குழு. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, படத்தில் ஒரு அம்மா பாடல் இடம்பெற்றிருப்பதாக கூறினார்.
வைரலாகும் வீடியோ
ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் குறி சொல்லும் ஒருவரிடம் வலிமை படத்தின் அப்டேட் எப்போது வரும் என கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதிகம் பகிர்வு
அஜித் ரசிகர்களின் கேள்வியை தொடர்ந்து அவர்களுக்கு விபூதி வைத்து ஆசிர்வாதம் செய்கிறார் அந்த சாமியார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்