நம்ம ஒன்னுக்குள்ள ஒன்னு, கண்ணுக்குள்ள மண்ணு: பிளேட்டை மாற்றிய தல ரசிகர்கள்
சென்னை: பேட்ட, விஸ்வாசம் படங்கள் பற்றி மீம்ஸ்கள் போடத் துவங்கிவிட்டனர்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் ரிலீஸாகியுள்ளன.
இது தல, தலைவர் ரசிகர்களுக்கான விருந்தாக அமைந்துள்ளது.

விஸ்வாசம்
விஸ்வாசம் படத்தை பார்த்த பிறகு தல ரசிகர்கள் சிவாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்டேட் கொடுக்காத கோபத்தில் அவரை கண்டமேனிக்கு திட்டியதால் தற்போது மன்னிப்பு கேட்கிறார்கள்.

பேட்ட
ஆக தமிழக அரசு கொடுத்த 1000 ரூபாய் பேட்ட, விஸ்வாசம் படம் பார்க்கவா?

அஜித் ரசிகர்கள்
சிவா மீது கொலவெறியில் இருந்த அஜித் ரசிகர்கள் தற்போது பாச மழை பொழிகிறார்கள்.

ஒற்றுமை
என்னதான் மோதிக் கொண்டாலும் தேவைப்படும்போது ஒன்று சேர்ந்துவிடுகிறார்கள் ரசிகர்கள்.

சக்கரை பொங்கல்
நமக்கு எப்பவுமே சக்கரை பொங்கல் தாங்க
Comments


Click it and Unblock the Notifications