அஜீத்துக்கு வந்த "ஷகீலா" சிக்கல்.. பேஸ்புக்கில் கிளப்பி விட்டுட்டாங்கப்பா!

சென்னை: நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு கடந்த வாரம் அஜீத்தின் 55வது படத்தின் டைட்டில், ‘என்னை அறிந்தால்' என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்

கௌதம்மேனம் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள். அஜீத்தின் 55வது படம் இது என்பதால் இதுவரை இப்படத்தை தல 55 என்றே குறிப்பிட்டு வந்தனர்.

கடந்த வாரம் தான் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்னை அறிந்தால் என்ற தலைப்பு வெளியிடப்பட்ட சில நொடிகளிலேயே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

Ajith film title in controversy

ஷகிலா படம்...

இந்நிலையில், இப்படத் தலைப்பு ஷகிலா நடிப்பில் வெளியான படத்தின் தலைப்பு என பேஸ்புக்கில் சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.

ஏ படம்...

இப்படத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவுடன், ரேஷ்மாவும் இணைந்து நடித்துள்ளது போன்று போலியாக ஒரு போஸ்டரையும் அவர்கள் இணைத்துள்ளனர்.

ஏ சர்டிபிகேட்....

அதில், இப்படம் சென்சார் போர்டில் சுத்தமான "ஏ" சர்டிபிகேட் பெற்றது. பி கிரேட் படம் இது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலாய்ச்சி பை...

கூடவே, இந்தத் தலைப்பை வைக்கத்தான் இத்தனை பில்டப்பா என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஷகீலா பட போஸ்டருடன் அவர்கள் கமெண்ட் வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

மனவருத்தம்...

இத்தகைய போலி போஸ்டர்களால் காத்திருந்து கிடைத்த பட டைட்டில் சந்தோஷத்தைக் கொண்டாட முடியாமல் அஜீத் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனராம்.

எப்படியெல்லாம் சிக்கல் வருதுப்பா ஹீரோக்களுக்கு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X