twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதி படத்தில் அஜித்.. தல ரசிகர்களை '‘வீரத்தை’ காட்டி சரி கட்டிய சங்கத்தமிழன்.. இதுதான் மாஸ்

    சங்கத்தமிழன் படத்தில் டைட்டில் கார்டில் அஜித் படப்பாடல் இடம்பெற்றுள்ளது.

    |

    Recommended Video

    Vijaya production added Ajith video | எம்ஜிஆர், ரஜினி வரிசையில் அஜித் இடம்பெற்றார்

    சென்னை: சங்கத் தமிழன் படத்தில் அஜித்தின் வீரம் படப் பாடல் இடம் பெற்றிருப்பதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன். நேற்று ரிலீசாக வேண்டிய இப்படம், சிலப்பல காரணங்களால் ஒரு நாள் தாமதமாக இன்று ரிலீசாகியுள்ளது.

    Ajith hounoured in Sanga Tamizhan

    முன்னதாக சங்கத்தமிழன் பட ரிலீஸ் தாமதத்திற்கு அஜித் நடித்த வீரம் படத்தின் நஷ்டமே காரணம் என ஒரு செய்தி வெளியானது. இத்தகவல் இணையத்திலும் வைரலானது.

    Ajith hounoured in Sanga Tamizhan

    ஆனால், அது உண்மையில்லை என்பதை மறைமுகமாகக் கூறும் வகையில் சங்கத்தமிழன் டைட்டில் கார்டு அமைந்துள்ளது. அதாவது விஜயா புரொடக்சன் எனக் காட்டப்படும் போது, டைட்டில் கார்டில் எம்.ஜி.ஆர்., ரஜினி, அஜித் மற்றும் விஜய் படங்களில் பாடல்கள் போடப்பட்டு உள்ளது.

    பரிணித்திக்கு கழுத்துல சுளுக்கு.. இவங்களாவது சாய்னா பயோபிக் கம்ப்ளீட் பண்ணுவாங்களா?பரிணித்திக்கு கழுத்துல சுளுக்கு.. இவங்களாவது சாய்னா பயோபிக் கம்ப்ளீட் பண்ணுவாங்களா?

    குறிப்பாக அஜித்தின் வீரம் படப் பாடல் அதில் உள்ளது. எனவே, தல ரசிகர்கள் சங்கத்தமிழன் படத்தில் அஜித்தும் இருப்பதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடவே, இதனைக் கொண்டாடும் வகையில் #Veeram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Vijaya Productions house has honoured Ajith, by placing his visuals from Veeram, in their production house logo clip, that previously had MGR from Enga Veettu Pillai and Superstar Rajnikanth from Uzhaippaali, and this has made Thala Ajith fans happy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X