ரீல்ல மட்டுமில்ல ரியல்லையும் இவர் ஹீரோதான்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கலாம் என்று அஜித் கொடுத்த யோசனை உள்ளிட்ட பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

ரீல்ல மட்டுமில்ல ரியல்லையும் இவர் ஹீரோதான்.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா தொடர்பான முக்கிய அப்டேட்ஸ்களை டாப் 5 பீட் என வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸிலும் பல சுவாரசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Ajith is the hero in real life also

அதன்படி கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ஐடியா கொடுத்த நடிகர் அஜித் குறித்த தகவல்களை கூறியிருக்கிறார் பிகே. விஜயுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிக்க ஆசைப்படுவது ஆகிய தகவல்களையும் வழங்கியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதியின் கொரோனா குமார் படம் குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து அருண் விஜயின் பாக்ஸர் படத்தில் அதன் புரெடியூசர் மணியே வில்லனாக நடிக்க உள்ள தகவல்களையும் வழங்கியுள்ளார்.

மேலும் விஷால் புரெடெக்ஷனில் உருவாகி வரும் சக்ரா படத்தின் ட்ரெயிலர் 4 மொழிகளில் ரிலீஸ் ஆவது குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X