Thunivu Movie Release Live: அஜித்தின் அதிரடி ஆட்டம்.. துணிவு விமர்சனம்!

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் வெளியானது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் மற்றும் இயக்குநர் எச். வினோத் உடன் நடிகர் அஜித் கூட்டணி வைத்துள்ளார்.

வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொங்கல் விருந்தாக அமைந்துள்ளது.

 Ajith Kumar’s Thunivu Movie Release LIVE Updates: Fans Celebrations, Reviews and Box Office Collection

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X