»   »  சும்மாவே தல ரசிகாஸ் ட்விட்டரை கதறவிடுவாங்க, இப்ப சொல்லவா வேணும்!

சும்மாவே தல ரசிகாஸ் ட்விட்டரை கதறவிடுவாங்க, இப்ப சொல்லவா வேணும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜீத் சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜீத் ஹெலிகாப்டர் அருகே நிற்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.


ட்விட்டரில் அஜீத்தின் புகைப்படம் குறித்து தான் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


ராக்ஸ்டார்

விவேகம் ராயல் ராக்ஸ்டார்


@directorsiva அஜீத் சார் கிளாம் ஐகன் போன்று உள்ளார். இது ஏற்கனவே சூப்பர் பிளாக்பஸ்டர். குழுவுக்கு வாழ்த்துக்கள்.அஜீத்

ராயல் ராக்ஸ்டார் அஜீத்தின் கிளாஸி,ஸ்டைலான லுக்


#Vivegam sai sai 🙏


#BossOfMassandClassAJITHதல

ஒரு ஹெலிகாப்டர், நபர் உள்ள புகைப்படத்தில் என்ன உள்ளது என்று மக்கள் வியக்கலாம். இது புகைப்படத்தை பற்றி அல்ல. அதில் யார் இருக்கிறார் என்பதே.. தல போல வருமா?#Vivegam


அஜீத்

ஸ்டைலான தல அஜீத்


English summary
A picture of stylish Ajith standing nexting to a chopper has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil