வாவ்.. நம்ம 'தல'யா இது.. நோ மோர் சால்ட் அன்ட் பெப்பர்.. செம ஹேன்ட்சம்! வைரலாகும் நியூ லுக்!

Recommended Video

நம்ம 'தல'யா இது.. செம ஹேன்ட்சம்! வைரலாகும் நியூ லுக்!-வீடியோ

சென்னை: நடிகர் அஜித்தின் நியூ லுக் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படம் பெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வினோத் மீண்டும் அஜித் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இந்நிலையில் அஜித்தின் புதிய லுக் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் தனது 60வது படத்தின் படப்பிடிப்பற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

ரசிகர்கள் பரவசம்

ரசிகர்கள் பரவசம்

அப்போது வழக்கமாக எப்போதும் இருக்கும் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் இல்லாமல், கருகரு முடியுடன் க்ளீன் ஷேவில் அட்டகாசமாக உள்ளார். இதுவரை சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் இருந்த அஜித் தற்போது இளமையான தோற்றத்தில் தோன்றியதால் ரசிகர்கள் பரவசமடைந்துள்ளனர்.

அஜித்தும் செல்பி

விமானநிலையத்தில் அஜித்தை பார்த்த அவரது ரசிகர்கள் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுத்தனர். நடிகர் அஜித்தும் அவருடன் செல்ஃபி எடுக்கிறார்.

வைரல் ட்ரென்டிங்

அஜித்தின் நியூ லுக் போட்டோவும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் #THALA60LatestPics என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதல் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

செல்பி எடுத்த அஜித்

மேலும் சிலர், முகமூடி அணிந்து ஒளிந்து சென்ற விஜயின் போட்டோவையும் ரசிகர்களுடன் செல்பி எடுத்த அஜித்தின் போட்டோவையும் ஒப்பிட்டு அதுதான் வித்தியாசம் என டிவிட்டி வருகின்றனர்.

முழுக்க கறுப்பு முடி

இனிமே சால்ட் அன்ட் பெப்பர் இல்லை. தல அஜித் முழுவதும் கறுப்பு முடியுடன் திரும்ப வந்துள்ளார். தல60 படத்துக்கான புதிய லுக் என தெரிவித்துள்ளார் இவர்.

ஹேன்ட்சம்

வாவ்... ஹேன்ட்சம் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ, சென்னை ஏர்போர்ட்டில். ஹாலிவுட் நடிகர் போன்று உள்ளார் என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X