கருணாநிதியின் உடலுக்கு அஜித், பிரபு, சரோஜா தேவி அஞ்சலி

By Siva

Recommended Video

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய திரையுலகினர்- வீடியோ

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.

Ajith, Prabhu pay tribute to Karunanidhi

கருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர் பிரபு, அவரின் மகன் விக்ரம் பிரபு, சகோதரர் ராம்குமார், அவரின் மகன் துஷ்யந்த் ஆகியோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவியும் நேரில் அஞ்சலி செலுத்தினார். ராஜாஜி ஹாலுக்கு வந்த நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருக்கு துரைமுருகன் ஆறுதல் கூறினார்.

கருணாநிதியின் மறைவால் தான் அனாதையாகிவிட்டது போன்று உணர்வதாக குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X