இழுத்து போர்த்திக் கொண்டு நிற்கும் அஜித்தின் ரீல் மகள்.. அடேங்கப்பா.. இது உலகமகா நடிப்புடா சாமி!

சென்னை: வழக்கமாக அரைகுறை ஆடையுடன் தரிசனம் தரும் அஜித்தின் ரீல் மகள் இழுத்து போர்த்திக் கொண்டு நிற்கும் போட்டோவை பார்த்து ரசிகர்கள் இது உலகமகா நடிப்புடா சாமி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கேரள பைங்கிளியான அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Ajith reel daughter anikha surendran instagram post

தமிழில் இவர் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், த்ரிஷா - அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.

அனிகா சுரேந்திரன்: அதேபோல விஸ்வாசம் படத்திலும், அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து தமிழ் ஆடியன்சின் மனதை வென்றார். இந்த படத்தில் தந்தை மகள் பாசம் அதிகம் ரசிகர்களை கவர்ந்ததால் அஜித்தின் ரீல் மகள் என்கிற அடையாள மொழியுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அனிகா.

Ajith reel daughter anikha surendran instagram post

புட்ட பொம்மா: குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா, தெலுங்கு திரைப்படமான புட்ட பொம்மா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வாட்டசாட்டமாக வளர்ந்து பாவாடை தாவணியில் வலம் வந்த அனிகா, காதல் காட்சிகளில் நடித்து நான் இன்னும் சின்னபொண்ணு இல்லை என்று சினிமா வட்டாரத்திற்கு சொல்லாமல் சொன்னார். அதன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

D50 படத்தில்: நடிகை அனிகா சுரேந்திரன் தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள D50 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.இதில் துஷாராவின் தங்கையாக அனிகா நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Ajith reel daughter anikha surendran instagram post

இது உலகமகா நடிப்புடா சாமி: 18 வயதான அனிகா சுரேந்திரன் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இவர் பதிவிடும் போட்டோக்கள் அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படமாகவே இருக்கும். இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த வயசில் இப்படி கவர்ச்சி தேவையா என திட்டிவந்த நிலையில், தற்போது இழுத்து போர்த்திக் கொண்டு இந்த அடக்கம் போதுமா என்பது போல போஸ் கொடுத்துள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா.. இது உலகமகா நடிப்புடா சாமி என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X