சிம்பிளாக இருப்பதில் ‘தல’ நம்ம சூப்பர்ஸ்டார் மாதிரி: விது ராமன் புகழாரம்

சென்னை: 'நீதானே என் பொன் வசந்தம்' படத்தில் சமந்தாவின் தோழியாக வந்து சந்தானத்துடன் கலக்கல் காமெடி புரிந்தவர் நடிகை விது ராமன். இவர் தற்போது அஜீத்துடன் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில், அஜீத்தின் 54வது பட வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. அதில் சமீபத்தில் விது ராமன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.

அஜீத்துடன் நடித்த தனது அனுபவங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விது. அதில்...

தல போல வருமா...

தல போல வருமா...

தல ரொம்ப சிம்பிள்ங்க. கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகர் இவ்வளவு எளிமையாக இருப்பாரா என நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

அப்படியே சூப்பர்...

அப்படியே சூப்பர்...

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினியும் இப்படிதான். ரொம்ப சிம்பிள். அஜீத்தைப் பார்க்கும் போது ரஜினியைப் பார்ப்பது போலவே இருக்கிறது.

சிம்பிள்னா நீங்க தான் ...

சிம்பிள்னா நீங்க தான் ...

தல, சூப்பர்ஸ்டார் இருவருமே சிம்பிளாக வாழ்வது எப்படி என்பதற்கு உதாரண கர்த்தாக்கள். ஈகோ இல்லாமல் மற்றவர்களுடன் எப்படி பழக வேண்டும் என்பதை இவர்களைப் பார்த்து தான் வளரும் கலைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்' என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நோ... போட்டோஸ் ப்ளீஸ்

நோ... போட்டோஸ் ப்ளீஸ்

ஆனால், சூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் எதையும் வெளியிட முடியாது என கறாராக மறுத்து விட்டார் விது ராமன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X