Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'பில்லா 2' ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்!
மே 1 ம் தேதி வெளியான அஜீத் 53 வது படத்தின் டீஸர் அவரது முந்தைய படமான பில்லா 2 ரெகார்டினை முறியடித்திருக்கிறது.
முந்தைய நாள் இரவில் இருந்த இந்த டீஸர் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது அஜீத் ரசிகர்களுக்கு. சரியாக 12 மணிக்கு வெளியான உடன் அதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
‘தல டே’ டீஸர்
மே 1 அஜீத் பிறந்தநாள் என்பதால் ரசிகர்களை மகிழ்விக்க அவரது பெயரிடப்படாத படத்தின் டீஸர் வெளியானது. உடனே அவரது ரசிகர்கள் டீஸர் பார் ‘தல' டே என்று பகிர்ந்து கொண்டனர்.
பில்லா 2 ரெகார்ட் சாதனை
அஜீத்தின் பில்லா 2 படத்தின் டீஸர் யு டியூப்பில் வெளியாகி 48 மணி நேரத்தில் 5,52,399 பேர் அதனை பார்த்து பகிர்ந்தனர். அதுவே அஜீத் 53 வது பட டீஸர் வெளியாகி 30 மணி நேரத்திற்குள் அதாவது இந்த செய்தி எழுதும் வரை 8,21,559 பேர் பார்த்து பகிர்ந்துள்ளனர்.
அஜீத் - ஆர்யா
44 செகண்ட் டீஸரில் அஜீத், அவருடன் நடிக்கும் ஆர்யா, நயன்தாரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
அவரது வெவ்வேறு முக பாவங்கள், பைக்கில் பறப்பது என டீஸரில் வெளியிடப்பட்டுள்ளது.
டைட்டில் இன்னும் வைக்கலை
அப்போ புராஜெக்டோட பேரு என்று யாரோ கேட்க டைட்டில் இன்னும் வைக்கலை என்று கூறுகிறார் அஜீத்
யுவன் சங்கர் ராஜாவின் இசை டீஸரில் மிரட்டியுள்ளதாக கூறுகின்றனர் ரசிகர்கள்.
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்