»   »  அஜீத்தின் ஆரம்பம் வசூல் ரூ.50 கோடியை தாண்டிடுச்சாமே?

அஜீத்தின் ஆரம்பம் வசூல் ரூ.50 கோடியை தாண்டிடுச்சாமே?

By Siva
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்த ஆரம்பம் படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டதாம்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் கடந்த 31ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நன்றாக ஓடுகிறது.

இந்நிலையில் ஆரம்பம் படம் இதுவரை வசூல் செய்துள்ள தொகை பற்றி பார்ப்போம்.

சென்னையில்

சென்னையில்

ஆரம்பம் சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்னையில் மட்டும் ரூ.7.20 கோடி வசூலித்துள்ளது.

மொத்தம் ரூ.50 கோடி

மொத்தம் ரூ.50 கோடி

ஆரம்பம் தமிழகம் முழுவதும் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாம். வெளிநாட்டு வசூலையும் சேர்த்து அஜீத் படத்தின் வசூல் ரூ. 50 கோடியை தாண்டியுள்ளதாம்.

அழகு ராஜா

அழகு ராஜா

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இதனால் வசூலும் கொஞ்சம் டல்லடித்துள்ளது.

அடுத்த 2 வாரங்களுக்கு

அடுத்த 2 வாரங்களுக்கு

ஆரம்பம் படம் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வசூலை அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏராளமான ஸ்கிரீன்களில் ஆரம்பம் ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    It is told that Ajith starrer Aarambam has grossed more than Rs. 50 crores in India and overseas.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more